செங்கம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிக்காக இன்று (18.01.2025) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செங்கம் நகரம், செங்கம் திருவள்ளுவர் நகர் குயிலம், பக்கிரிபாளையம், மில்லத்நகர் தளவாநாயக்கன்பேட்டை, அந்தனூர், மேல்செங்கம், வளையாம்பட்டு, தீத்தாண்டபட்டு, காயம்பட்டு, சென்னசமுத்திரம், அரசங்கண்ணி, மேல்பள்ளிப்பட்டு, நீப்பத்துறை, மேல்வணக்கம்பாடி, ஆண்டிபட்டி, கரிமலைப்பாடி, பரமனந்தல், குப்பனத்தம், கிளையூர், மேல்பட்டு பன்ரேவ் மற்றும் மண்மலை பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் (மாற்றத்துக்கு உட்பட்டது) என அறிவிக்கப்பட்டுள்ளது.