தேர்வு அட்டவணை வெளியீடு!!

2025-26 கல்வியாண்டுக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு.
1 முதல் 12ம் வகுப்புகளுக்கு செப்.18ல் தொடங்கி 26ம் தேதியில் காலாண்டுத் தேர்வு முடிவடைகிறது: டிச.15ம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்கி 23ம் தேதியுடன் நிறைவடைகிறது என அறிவிப்பு.

Share Article

Copyright © 2025 Chengam.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.