ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு வழங்க பள்ளிக் கல்வித் துறையின் மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இந்த உயர்வு ஜூன் 1, 2025 முதல் அமலாகும். ஓராண்டு பணி அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே, ஓய்வு பெற்ற ஆலோசகர்களுக்கு இந்த உயர்வு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
October 19, 2025