பொதுமக்கள் நில ஆவணங்களை இணையதளத்தில் பெறும் புதிய வசதி!!

பொதுமக்கள் நில ஆவணங்களை எளிதாக பெறுவதற்காக, தமிழக அரசு https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற இணையதளம் மூலம் அரசு சேவைகளை வழங்கி வருகிறது. இதனடிப்படையில், பொதுமக்கள் தங்களது நில ஆவண பட்டாவுடன், அதற்கான வரைபடத்தையும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை தமிழக அரசு உருவாக்க திட்டமிட்டுள்ளது.

Share Article

Copyright © 2025 Chengam.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.