செங்கம் மற்றும் போளூர் பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டது. செங்கம் நகராட்சியின் புதிய ஆணையாளராக பாரத் நியமிக்கப்பட்டார். இவரே போளூர் நகராட்சிக்கும் பொறுப்பு ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் 2 பேரூராட்சிகளும் நகராட்சிகளாக செயல்பட உள்ளது.