திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் ஐந்தாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (05.05.2025) திங்கட்கிழமை ஐந்தாம் நாள் உற்சவத்தில்  ஒளிவு வைபவம் மற்றும் சிவன் மன்மதனை தேடும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

Share Article

Edit Template
Copyright © 2026 Chengam.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.