தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்த நிலையில், இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.