காரப்பட்டு பகுதிகளில் நாளை (26.06.2025 ) மின் நிறுத்தம்!!

செங்கம் அருகே காரப்பட்டு துணைமின் நிலையத்தில் 26.06.2025 வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சில பகுதிகளில் மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படும். (மாற்றத்துக்கு உட்பட்டது).புதுப்பாளையம், வீராணந்தல், கீழ்குப்பம், மேல்குப்பம், பனைஓலைப்பாடி, மேல்புஞ்சை, வாசுதேவன்பட்டு, நரசிங்கநல்லூர், தொரப்பாடி, அல்லியந்தல், படிஅக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

Share Article

Copyright © 2025 Chengam.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.