வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தே ஸ்பீட் போஸ்ட் அனுப்பலாம். அஞ்சல்காரர் நேரில் வந்து கடிதம் அல்லது பார்சலை பெற்றுக் கொண்டு, ரசீதை வழங்குவார்.விரைவில் இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.
July 12, 2025