விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, இன்று முதல் ஆகஸ்ட் 31 வரை சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
August 27, 2025