செங்கம் தாலுகாவில் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் முன்பதிவு தொடங்குகிறது. காரியமங்கலம், பனைஓலைப்பாடி, அன்வராபாத், அரட்டவாடி, பீமனந்தல், மேல் முடியனுர், ஏறையூர் உள்ளிட்ட இடங்களில் கொள்முதல் மையங்கள் செயல்படும்.
September 19, 2025