திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா பணிகள், வரும் 24.09.2025 (புதன்கிழமை) காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறும்
பந்தக்கால் முகூர்த்தம் மூலம் தொடங்குகின்றன. இந்த முகூர்த்தம் சம்பந்த விநாயகர் சன்னதியில் நடைபெறும்.
September 16, 2025