திருக்கார்த்திகை தீபத் திருவிழா – 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை மாதம் 08-ம் தேதி (24.11.2025) திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. கார்த்திகை 17-ம் தேதி (03.12.2025) புதன்கிழமை அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

தேதி கிழமை திருவிழா விவரம்
21.11.2024 வெள்ளி அருள்மிகு துர்க்கை அம்மன் உற்சவம்
22.11.2025 சனி அருள்மிகு பிடாரி அம்மன் உற்சவம்
23.11.2025 ஞாயிறு அருள்மிகு விநாயகர் சண்டிகேஸ்வரர் உற்சவம்
24.11.2025 திங்கள் கொடியேற்றம் – வெள்ளி வாகனம், சிம்ம வாகனம்
25.11.2025 செவ்வாய் தங்க சூரியபிரபை வாகனம், வெள்ளி இந்திர விமானம்
26.11.2025 புதன் வெள்ளி அன்ன வாகனம்
27.11.2025 வியாழன் வெள்ளி காமதேனு வாகனம்
28.11.2025 வெள்ளி வெள்ளி ரிஷப வாகனம்
29.11.2025 சனி வெள்ளி ரதம்
30.11.2025 ஞாயிறு மகா ரதம்
01.12.2025 திங்கள் பிச்சாண்டவர் உற்சவம், குதிரை வாகனம்
02.12.2025 செவ்வாய் கைலாச வாகனம், காமதேனு வாகனம்
03.12.2025 புதன் காலை பரணி தீபம்

மாலை மகா தீபம்

04.12.2025 வியாழன் தெப்பல் உற்சவம் – சந்திரசேகர்
05.12.2025 வெள்ளி தெப்பல் உற்சவம் – பராசக்தி அம்மன்
06.12.2025 சனி தெப்பல் உற்சவம் – சுப்பிரமணியர்
07.12.2025 ஞாயிறு அருள்மிகு சண்டிகேஸ்வரர் – வெள்ளி ரிஷப வாகனம்

 

Share Article

Copyright © 2025 Chengam.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.