பென்ஷன் பெறுவோருக்கு இலவச ‘லைஃப் சான்று’ வீடு தேடி சேவை!

பிஎஃப் பென்ஷன் பெறுவோர் இப்போது வீட்டிலிருந்தபடியே இலவசமாக ‘லைஃப் சான்று’ பெறலாம். இதற்காக பகுதி தபால்காரர் அல்லது அருகிலுள்ள தபால் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Share Article

Copyright © 2025 Chengam.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.