திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை உச்சிக்கு மகா தீப கொப்பரை கொண்டு செல்லப்படுகிறது. சுமார் ஐந்தரை அடி உயரமும் 300 கிலோ எடையும் கொண்ட கொப்பரையை ஊழியர்கள் சுமந்து செல்கின்றனர். சுமார் 2,600 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலையில் நாளை(டிச.03) மாலை மகா தீபம் ஏற்றப்படும்.
December 3, 2025

