தட்கல் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியது IRCTC நிறுவனம், IRCTC இணையதளத்தில் ஆதார் எண்ணை பதிவேற்ற பயனர்களுக்கு ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தல். “ஜுலை 1 முதல் ஆதார் OTP அடிப்படையில் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்” – ரயில்வே.
June 23, 2025