December 03, 2025 – Wednesday | Karthigai 17 | Visuvavasu Year Auspicious Timings Morning 9:15 AM – 10:15 AM Evening 4:45 PM – 5:45 PM Shubh Hora Timings Morning 6-7-30,09-10 AM Evening 01.30-3, 4-5,7-10 PM Inauspicious Timings Emakandam 07:30AM – 09:00 AM Gulikai 10:30 AM – 12:00 PM Rahu 12:00 PM – 01:30 PM Astrological […]
பரணி தீபம் ஏற்றப்பட்டது!!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த, 24 ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 03ம் தேதி, பஞ்ச பூதங்கள்,என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6:00 மணிக்கு, 2,668, அடி உயர மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
மலைக்கு கொண்டு செல்லப்படும் தீப கொப்பரை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை உச்சிக்கு மகா தீப கொப்பரை கொண்டு செல்லப்படுகிறது. சுமார் ஐந்தரை அடி உயரமும் 300 கிலோ எடையும் கொண்ட கொப்பரையை ஊழியர்கள் சுமந்து செல்கின்றனர். சுமார் 2,600 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலையில் நாளை(டிச.03) மாலை மகா தீபம் ஏற்றப்படும்.
How to Get Manufacturer/Erector Approval for Boilers Online Easily!!
Service Code: DBL-403 | Department: Directorate of Boilers Purpose: The Application for Approval of Manufacturer/Exector of Boilers service enables companies to obtain official approval for manufacturing or erecting boilers through the e-District portal. This service is designed for: – Boiler manufacturing companies seeking regulatory approval – Boiler erection firms requiring official certification – Industrial equipment manufacturers under boiler regulations – Authorized representatives handling industrial licensing Required Information: Mandatory Application […]
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஒன்பதாம் நாள் காலை!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று (02.12.2025) காலை விநாயகர், சந்திரசேகரர் புருஷா முனி வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
Auspicious (Nalla Neram) time today (Dec 02 nd)
December 02, 2025 – Tuesday | Karthigai 15 | Visuvavasu Year Auspicious Timings Morning 8:15 AM – 9:00 AM Evening 4:45 PM – 5:45 PM Shubh Hora Timings Morning 8-9,10.30-11 AM Evening 12-1, 4.30-6,7-8 PM Inauspicious Timings Emakandam 09:00 AM – 10:30 AM Gulikai 12:00 PM – 01:30 PM Rahu 03:00 PM – 04:30 PM […]
திருக்கார்த்திகை தீபம் 2025 – தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் செல்லும் பகுதிகள்!!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவும் பௌர்ணமி கிரிவலமும் முன்னிட்டு, 02.12.2025 முதல் 05.12.2025 வரை பக்தர்களின் வசதிக்காக அனைத்து போக்குவரத்து கழகங்கள் சார்பில் தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் விவரம்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – எட்டாம் நாள் காலை!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாளான இன்று (1.12.2025) காலை விநாயகர் மற்றும் சந்திர சேகர் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 ஏழாம் நாள் பஞ்ச மூர்த்திகள் மகா தேரோட்டம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஏழாம் நாள் பஞ்ச மூர்த்திகள் நாள் மகா தேரோட்டம் நடைபெற்றது. இதில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டே தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். பத்தாம் நாளான புதன்கிழமை (03.12.2025) அன்று அதிகாலை 04:00 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 06:00 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
Can Cold Showers Really Improve Insulin Sensitivity?
Cold showers have long been popular for boosting alertness, increasing blood circulation, and offering a refreshing start to the day. But beyond these well-known benefits, they may also have a significant impact on metabolic health, particularly insulin sensitivity, which is crucial for managing blood sugar levels and lowering the risk of diabetes. Even brief exposure to cold […]
Gold Prices Surge Again – Latest Update (01 December 2025)
Arani continues to witness sharp fluctuations in gold prices as investor sentiment shifts frequently between precious metals and the stock market. Over the past month, gold has seen significant highs and lows, reflecting global market uncertainty. On October 17, the price of one sovereign touched a peak of ₹97,600, while on October 28, it dropped to ₹88,600, marking […]
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஆறாம் நாள் காலை!
தீபத் திருவிழா ஆறாம் நாள், இன்று காலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் மாடவீதி உலா. 63 நாயன்மார்கள் உற்சவ மூர்த்திகளாக தனித்தனி வாகனங்களில் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மகாதீபம் ஆன்லைன் டிக்கெட் வெளியீடு!!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசனம் காண https://annamalaiyar.hrce.tn.gov.in/ இணையதளத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.
How to Renew Boiler License Online Easily!!
Service Code: DBL-402 | Department: Directorate of Boilers Purpose: The Renewal of License under Boilers Act service enables companies to renew their existing boiler licenses through the e-District portal. This service is designed for: – Industrial companies with expiring boiler licenses – Manufacturing units requiring license renewal – Business establishments with registered boilers – Authorized representatives handling boiler compliance Required Information: Mandatory Search Criteria: Boilers Makers Number/Registration Number of existing boiler Special […]
Auspicious (Nalla Neram) time today (Dec 01st)
December 01, 2025 – Monday | Karthigai 15 | Visuvavasu Year Auspicious Timings Morning 6:15 AM – 7:15 AM Evening 4:45 PM – 5:45 PM Shubh Hora Timings Morning 6-7,12-2 PM Evening 3-4, 6-9 PM Inauspicious Timings Emakandam 10:30 AM – 12:00 PM Gulikai 01:30 PM – 03:00 PM Rahu 07:30 AM – 09.00 AM […]
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஆறாம் நாள் இரவு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆறாம் நாளான நேற்று (29.11.2025) இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரதத்திலும், வெள்ளி விமானங்களிலும் மாடவீதி உலா நடைபெற்றது.
Auspicious (Nalla Neram) time today (Nov 30th)
November 30, 2025 – Sunday | Karthigai 14 | Visuvavasu Year Auspicious Timings Morning 6:00 AM – 7:00 AM Evening 3:15 PM – 4:15 PM Shubh Hora Timings Morning 7-10,11-12 PM Evening 2-4.30, 6-7, 9-12 PM Inauspicious Timings Emakandam 12:00 PM – 01:30 PM Gulikai 03:00 PM – 04:30 PM Rahu 04:30 PM – 06:00 […]
How to Register for Boiler License Online Easily!!
Service Code: DBL-401 | Department: Directorate of Boilers Purpose: The Registration of License under Boilers Act service enables companies and industries to register their boilers for legal operation through the e-District portal. This service is designed for: – Industrial companies using boilers in their operations – Manufacturing units with boiler installations – Business establishments requiring […]
பருவதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயிலில் டிசம்பர் 3 கார்த்திகை மகாதீபம்!
கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலத்தில் உள்ள 4560 அடி உயரம் கொண்ட பருவதமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பிரம்மாம்பிகை சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோவிலில் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா அன்று மகாதீபம் ஏற்ற பட உள்ளது.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஐந்தாம் நாள் இரவு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று (28.11.2025) இரவு பெரிய நாயகர் வெள்ளி பெரியரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.