மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம், 13ம் தேதி (திங்கள்) காலை 5:29 மணிக்கு தொடங்கி, 14ம் தேதி (செவ்வாய்) காலை 4:46 மணிக்கு முடிவடைகிறது.இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி கிரிவலம் செய்யலாம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வைகுண்ட வாசல் திறப்பு விழா!!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (10.01.2025) வெள்ளிக்கிழமை ஏகாதாசி முன்னிட்டு வைகுந்த வாசல் தீபாரதனைக்கு பின் அதிகாலை திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை பூத நாராயண பெருமாளின் வைகுண்ட ஏகாதசி கருடசேவை!!
திருவண்ணாமலை அருள்மிகு பூத நாராயண பெருமாள் திருக்கோயிலில் இன்று (10.01.2025) வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பூத நாராயண பெருமாள் கருட வாகனத்தில் மாட வீதி உலா நடைபெற்று வருகிறது.
கலசபாக்கத்தில் பொங்கல் சிறப்பு அரிசி திருவிழா 2025!!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கலசபாக்கம் இன்று (10.01.2025) இயற்கை விவசாயிகள் சந்தையில் அரிசி திருவிழா 2025 வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.இந்த திருவிழாவில், பல்வேறு விதமான அரிசி ரகங்கள்,காய்கறிகள், தின்பண்டங்கள் சந்தைப்படுத்தப்படுகின்றது. இடம்: கலசபாக்கம் இயற்கை விவசாயிகள் சந்தை (அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில்) திரு.ராஜன் – 99431 50351
Gold Rate Increased Today Morning (10.01.2025)
The cost of gold has increased to Rs. 200 per sovereign on Friday Morning (January 10, 2025). The cost of the gold rate has increased to Rs. 25 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 58,280.00 and a gram was Rs. 7,285.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 7,945.00. A […]
Important lifestyle changes that must be followed by youngsters to avoid getting osteoporosis later on in their lives!!
As we grow old, our body will experience many changes. One issue that affects many of us during our old stage is osteoporosis. When the bone mineral density and bone mass decreases, then we would get an osteoporosis issue in us. Various symptoms associated with osteoporosis are back pain, height loss over a period of […]
11,12ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!!
பிப்ரவரி 7ம் தேதி முதல் 14ம் தேதிக்குள், 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.11ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Gold Rate Increased Today Morning (09.01.2025)
The cost of gold has increased to Rs. 280 per sovereign on Thursday Morning (January 09, 2025). The cost of the gold rate has increased to Rs. 35 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 58,080.00 and a gram was Rs. 7260.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 7,920.00. A kilo […]
After eating dinner if you feel bloated, then these could be the reasons!!
Sometimes, we could get a feeling of fullness in our abdomen or stomach and this is called bloating. Point is that bloating occurs when the organs in the digestive system get stretched. Various symptoms associated with bloating are abdominal cramps, burping, diarrhoea, constipation, gas etc. If the bloating doesn’t go away, then we must consult […]
பக்தர்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும்!!
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர தேவஸ்தானம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
JB Soft System Invites Business Channel Partners Across Regions
JB Soft System, a renowned leader in digital transformation and technology solutions, is now seeking enthusiastic Business Channel Partners (BCP) to collaborate and grow alongside the organization. This unique opportunity allows partners to tap into an abundance of industry exposure, marketing insights, advertising strategies, branding expertise, and financial growth avenues. With step-by-step guidance and support […]
மின்வாரியத்தில் மொபைல் எண்ணை மாற்றுவது எளிது!
மின்வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணை மாற்ற விரும்புகிறீர்களா? வீட்டிலிருந்தே எளிமையாக மாற்றலாம். அதற்கு https://tnebltd.gov.in/mobilenoentry/link இணையதளத்தை கிளிக் செய்து, உங்கள் புதிய எண்ணை பதிவு செய்யலாம்.
Gold Rate Increased Today Morning (08.01.2025)
The cost of gold has increased to Rs. 80 per sovereign on Wednesday Morning (January 08, 2025). The cost of the gold rate has increased to Rs. 10 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 57,800.00 and a gram was Rs. 7225.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 7,881.00. A kilo […]
Are you feeling thirsty after eating gluten rich meals?
Have you ever observed that after eating gluten rich meals you feel so thirsty? What is gluten? Gluten refers to a protein present in wheat plants plus in some grains etc. Foods that are rich in gluten are wheat, barley, rye, malt etc It is worth mentioning that heavy meals such as chole kulche, garlic […]
சத்துணவு அமைப்பாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு படி உயர்வு!
தமிழக அரசின் புதிய உத்தரவின் படி, சத்துணவு அமைப்பாளர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் பொறுப்பு படி தொகை ரூ.600-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை: உத்தராயண புண்ணிய காலம் 3ஆம் நாள் பவனி!!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவத்தின் 3ம் நாளான இன்று காலை விநாயகர், மாணிக்கவாசகர், சந்திரசேகரர் மாட வீதிகளில் பவனி.
செங்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ): 2024-25 மாணவர் சேர்க்கை தொடக்கம்!
செங்கம் அரசு தொழிற்பயிற்சி (ஐடிஐ) நிலையத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வெளியீடு. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக திருவண்ணாமலை கிரிவலத்திற்கு ஒரு நாள் சுற்றுலா!!
தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பாக சென்னையில் இருந்து திருவண்ணாமலை கிரிவலத்திற்கு ஒரு நாள் சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பௌர்ணமிகளிலும் சென்னையில் 7:30 AM மற்றும் 12:30 PM பேருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 6 மணி அளவில் வந்தடையும். ஒரு நபருக்கு ஆரம்ப விலையாக ரூ.1100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை www.ttdconline.com என்ற இணையதளத்தின் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.
Brain Aneurysm – symptoms, risk factors and treatments etc – Important things to know!!
In some persons, there will be a bulging weak area in the blood vessels in their brain and this is termed as brain aneurysm. It is noteworthy that the weakness in the artery wall might lead to the rupture of cerebral aneurysm. As a result, there would be bleeding in the brain. Point is that […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 10, 11, 12, 13-ம் தேதிகளில் 14,104 பேருந்துகளை இயக்க முடிவு. வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 பேருந்துகள் கோயம்பேடு, கிளாம்பாக்கம் மாதவரம் உள்ளிட்ட 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.