The cost of gold has decreased by Rs. 35 per gram on Friday Morning (23.05.2025). The cost of the gold rate has decreased by Rs. 280 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 71520.00 and a gram is Rs. 8940.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9752.00. A kilo of silver is […]
Consuming sprouted vegetables –benefits and who must avoid etc – Important things to know!!
There are many who consume sprouts for breakfast and as a snack as sprouts are nutritious and they are powerhouses of proteins. Other nutrients that are present in the sprouts are fibres, calcium, potassium, phosphorus plus vitamins like A and C etc. The bitter truth is that though these sprouts are rich in nutrients our […]
இயற்கை ஆரோக்கிய உணவுப் பொருட்கள் விரும்புகிறீர்களா? பூங்குயலி Food Products இப்போது உங்கள் வீட்டிற்கு டெலிவரி!
வேலூர், ஓசூர், பெங்களூர், திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் “பூங்குயலி Food Products”, இயற்கை மற்றும் பாரம்பரிய உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. இங்கு கிடைக்கும் முக்கியமான பொருட்கள்: குளியல் பொடி சீயக்காய், சீயக்காய் பொடி பாரம்பரிய அரிசி வகைகள் இடியப்பா மாவு முலைக்கட்டிய சத்துணவு மாவு முலைக்கட்டிய சிறுத்தானியங்கள் முலைக்கட்டாத தானியங்கள் தானியங்களாகவும் மாவாகவும் உங்களுக்கு தேவையான முறையில்! வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப தானியமாகவும், அல்லது மாவாகவும் அரைத்து வழங்கப்படும். […]
10, பிளஸ் 1 துணைத் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று முதல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க மே 24 கடைசி!!
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 24-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!!
தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் நாளை (மே 23) முதல் 10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு – சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணிப்பு.
யுபிஎஸ்சி தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் சாதனை!
மத்திய அரசின் இந்திய வனப்பணியில் (IFS) தமிழ்நாட்டிலேயே முதலிடம் பிடித்து, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த மு.வெ. நிலாபாரதி சிறப்பாக தேர்வாகியுள்ளார். அவரது சகோதரி மு.வெ. கவின்மொழி சமீபத்தில் இந்திய காவல் பணியில் (IPS) இடம் பெற்றுள்ளார். ஏற்கனவே TNPSC Group 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர் ஆவார். அவர்களின் பெற்றோர் கூறுகையில், மருத்துவம் கனவாக இருந்தாலும், NEET காரணமாக வேளாண்மை படித்து, UPSC-க்கு முழுமையாக தயார் செய்ததாலே இந்த வெற்றி சாத்தியமானது என தெரிவித்தனர். இருவரின் […]
Gold Rate Increased Today Morning (22.05.2025)
The cost of gold has increased to Rs. 360 per sovereign on Today Morning (May 22, 2025). The cost of the gold rate has increased to Rs. 45 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 71800.00 and a gram was Rs. 8975.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9790.00. A kilo of […]
Drinking bael sharbat or juice in the summers would be wonderful for our health!!
The name itself would bring huge happiness on our faces. Our tongues would relish the sweetness of the drink. We are now talking about the fantastic bael juice or bael sharbat. This is the summer season and there is no drink that can beat bael sharbat that would be available in different flavours. The advantage […]
வருமானவரி தாக்கல் போர்ட்டல் திறப்பில் தாமதம்!!
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான போர்ட்டல் திறக்கப்படாததால் லட்சக்கணக்கானோர் அவதி. வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் பல மாற்றங்கள் செய்யப்படுவதால் போர்ட்டல் திறப்பதில் சிக்கல் என தகவல்.
Gold Rate Increased Today Morning (21.05.2025)
The cost of gold has increased to Rs. 1760 per sovereign on Today Morning (May 21, 2025). The cost of the gold rate has increased to Rs. 220 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 71440.00 and a gram was Rs. 8930.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9741.00. A kilo of […]
During periods, a woman must avoid these compulsorily for her health to be good!!
Managing periods is not that easy!! It is worth mentioning that during periods women usually are in huge discomfort and find it very difficult. It is known that periods or menstruation refers to monthly loss of blood in a woman after she reaches puberty. Various symptoms a woman would experience during her periods are abdominal […]
புதிதாக உருவாகிறது ‘சக்தி’ புயல்!!
மத்திய கிழக்கு அரபிக் கடல், கர்நாடகா கடலோர பகுதிகளில் மே 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மே 25/26-ல் புயலாக வலுப்பெறும். இதற்கு ‘சக்தி’ என்று பெயரிடப்பட உள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளாவில் மே 24ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு. – ஹேமச்சந்தர், வானிலை ஆர்வலர்.
அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை விஐடி வளாகம், வேலூர் – பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்!!
வேலூர்: பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை வழங்குகிறது. முக்கிய விவரங்கள்: – தகுதி: வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட மாணவர்கள் – விண்ணப்ப காலம்: 21.05.2025 முதல் 30.05.2025 வரை – நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை விண்ணப்பம் பெறும் இடங்கள்: – வேலூர்: விஜய் வளாகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் – திருப்பத்தூர்: மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஜோலார்பேட்டை […]
RBI Proposes Stricter Gold Loan Norms: Key Changes Explained
The Reserve Bank of India (RBI) has released draft guidelines overhauling gold loan regulations to enhance transparency and risk management. Here are the major proposals: 1. Loan-to-Value (LTV) Cap at 75% – Uniform 75% LTV limit for all gold loans (consumption purposes). – Banks may allow higher LTV for income-generating loans, subject to internal policies. […]
3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.
Gold Rate Decreased Today Morning (20.05.2025)
The cost of gold has decreased by Rs. 45 per gram on Tuesday Morning (20.05.2025). The cost of the gold rate has decreased by Rs. 360 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 69680.00 and a gram is Rs. 8710.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9501.00. A kilo of silver is […]
Please be careful about these daily habits that could make your immune system weak!!
Are you aware of the fact that the immune System is our body`s natural defence mechanism against infections and diseases? It must be noted that every day habits can weaken our immune system to a huge extent. A person would have a weakened immune system if he or she doesn`t sleep well during the nights […]
தமிழ்நாட்டில் இயல்பைவிட 90% அதிக மழை!!
தமிழகத்தில் மார்ச் 1 முதல் இன்று வரை இயல்பைவிட 90% அதிக மழை பெய்துள்ளது; மார்ச் 1 முதல் தற்போதுவரை இயல்பாக பெய்ய வேண்டிய மழையின் அளவு 10 செ.மீ; ஆனால், 19.2 செ.மீ. மழை பெய்துள்ளது. – சென்னை வானிலை ஆய்வு மையம்
கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் விரைவில் திறப்பு!!
கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படும். ரயில்வே நடைமேடை அமைக்கும் பணிகள் 80% நிறைவு பெற்றது; ரயில் நிலையத்திற்கான முகப்பு கட்டமைப்பு, பயணிகள் நிழற்குடை, கழிவறை உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும்.- தெற்கு ரயில்வே