திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை வசந்த உற்சவத்தின் போது, இன்று (10ஆம் தேதி) காலை அய்யங்குளம் குளக்கரை மண்டபத்தில் உற்சவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் எழுந்தருளி தீர்த்தவாரி விமர்சையாக நடைபெற்றது.
MMA Vellore Chapter Inauguration: CK Ranganathan to Address Budding Entrepreneurs
The prestigious Madras Management Association (MMA), a leading business organization dedicated to professional and leadership development, is launching its new MMA Vellore Chapter on Monday, 12th May 2025 at Hotel PNS Nakshatra, Rangapuram, Vellore. The grand inauguration will feature Mr. CK Ranganathan, Chairman and Managing Director of CavinKare Pvt Ltd, as the Chief Guest. He will deliver the inaugural address and conduct a Masterclass on Entrepreneurship, sharing insights from […]
Why Landowners in Chennai Are Choosing Joint Venture Development Over Selling Their Property
In the past, landowners in Chennai who didn’t have the resources or plans to develop their land would simply sell it. But today, with property values soaring and demand for quality housing on the rise, more landowners are exploring Joint Venture (JV) development as a smarter alternative. So, why are JV deals becoming the go-to […]
Gold Rate Increased Today Morning (10.05.2025)
The cost of gold has increased to Rs. 240 per sovereign on Today Morning (May 10, 2025). The cost of the gold rate has increased to Rs. 30 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 72360.00 and a gram was Rs. 9045.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9867.00. A kilo of […]
Common reasons why small irritating bumps occur on our backs!!
Do you have small bumps on your backs and find it irritating?? It is worth mentioning here that these small bumps are formed all of a sudden or over a period of time and could be due to heat rash, clogged pores etc. The AAD or American Academy of dermatology has revealed that our backs […]
24 மணிநேரமும் கடைகளை திறக்க அனுமதி நீட்டிப்பு!!
அனைத்து நாட்களும் 24 மணிநேரமும் கடைகள், நிறுவனங்களை திறந்திருக்க அனுமதி நீட்டித்து அரசாணை வெளியீடு 10க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கும் கடைகள் 24 மணிநேரமும் செயல்படலாம்; ஜூன் 4-ம் தேதியுடன் அனுமதி முடிவடையும் நிலையில், ஜூன் 05ம் தேதி முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு – தமிழ்நாடு அரசு.
வேளாண் படிப்புகளுக்கு ஜூன் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் அறிவிப்பு!!
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை http://tnau.ucanapply.com என்ற இணையதள முகவரியில் இன்று முதல் 8.06.2025 வரை இணையதளத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாமில் திருவண்ணாமலை ரோட்டரி கிளப் RID 3231 இன் ரோட்டரி மாவட்டத் தலைவர் சுகாதார சேவை டாக்டர் கே. சாய் பிரசன்னா சம்பத்குமார் உரை!!
திருவண்ணாமலை ரோட்டரி கிளப் RID 3231 ஐச் சேர்ந்த ரோட்டரி மாவட்டத் தலைவர் (சுகாதார சேவைகள்) டாக்டர் கே. சாய் பிரசன்னா சம்பத்குமார் மேமோகிராமில் நடைபெற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாமில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த விழிப்புணர்வு முகாம், பெண்களிடையே மார்பக புற்றுநோயின் முக்கியத்துவம் மற்றும் பரிசோதனையின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் ரோட்டரி கிளப் ஆஃப் ஈகிள் டவுன், திருக்கழுகுன்றம் சார்பில் நடத்தப்பட்டது. கிளப் தலைவர் Rtn. லட்சுமி சண்முகசுந்தரம் ஏற்பாட்டில் […]
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 8
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் (08.05.2025) வியாழக்கிழமை எட்டாம் நாள் உற்சவத்தில் ஒளிவு வைபவம் வான வேடிக்கைகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.
Gold Rate Decreased Today Morning (09.05.2025)
The cost of gold has decreased by Rs. 115 per gram on Friday Morning (09.05.2025). The cost of the gold rate has decreased by Rs. 920 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 72120.00 and a gram is Rs. 9015.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9834.00. A kilo of silver is […]
Early periods or menstruation issues in girls – Know about these causes and ways to manage the issue!!
In the past, girls used to get menstruation or periods mostly when they were around 14 or 15 years of age. These days, with rapid changes in the lifestyle both health and hormones get affected. This has contributed to a rapid decline in the age of physical growth and development in girls and boys. These days, […]
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 27 வரை விண்ணப்பிக்கலாம்!!
தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாட பிரிவுகளில் உள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 345 இடங்களில் சேருவதற்கு www.tngasa.in என்ற இணையதளத்தில் மே 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் ஏழாம் நாள்!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (07.05.2025) புதன் கிழமை ஏழாம் நாள் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஜூன் 25-ல் துணை தேர்வு!!
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.6.2025 முதல் துணை தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
சித்ரா பௌர்ணமி முன்னேற்பாடுகள்!!
பக்தர்கள் மற்றும் கோயில் பணியாளர்களுக்கு என 80 நபர்களுக்கு விபத்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது. கோயில் மூலம் இலவச மற்றும் சிறப்பு தரிசன வழித்தடங்களில் 114 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு சுத்திகரிப்பு இயந்திரங்கள் 12 இடங்களில் நிறுவப்பட்டு இயந்திரங்கள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு. க்யூ வரிசை வரும் 5-ம் பிரகாரத்தில் 10 எண்ணிக்கையில் சின்டெக்ஸ் டேங்குகள் அமைக்கப்பட்டு, கூடுதலாக குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. கோயிலில் தடையற்ற மின்சாரம் வழங்கிய ஏதுவாக 250 kv-1, 125 kv-1 […]
மாணவிகள் தேர்ச்சி அதிகம்!!
பிளஸ் 2 தேர்வில் 4,05,472 மாணவிகள் (96.7%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 3,47,670 (93.16%) தேர்ச்சி; வழக்கம்போல் இந்தாண்டும் மாணவிகள் தேர்ச்சி சதவீதம் (3.54%) அதிகம்.
அண்ணாமலையார் கோவில் உண்டியல் வருவாய் ரூ.4 கோடி!!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பௌர்ணமி உண்டியல் 2 நாட்களாக எண்ணப்பட்டது. இதில், ரொக்கமாக ரூ.4,00,23,757, தங்கமாக 165 கிராமும், வெள்ளியாக 2740 கிராமும் வருவாயாக கிடைத்துள்ளது.
Gold Rate Increased Today Morning (08.05.2025)
The cost of gold has increased to Rs. 440 per sovereign on Today Morning (May 08, 2025). The cost of the gold rate has increased to Rs. 55 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 73040.00 and a gram was Rs. 9130.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9960.00. A kilo of silver is […]
Do you know about these exotic fruits that can boost your health?
Are you aware of fruits like mangosteen, rambutan, dragon fruit etc? Want to take your flavours to a different level and give a twist to your regular meals, then nothing can be better than trying exotic fruits!! There are some fruits that are not native to a certain place but grown in other places. These […]
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் ஆறாம் நாள்!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (06.05.2025) செவ்வாய்கிழமை ஆறாம் நாள் பன்னீர் மண்டபதில் எழுந்தருள பொம்மை மலர் துாவும் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.