சித்ரா பவுர்ணமி விழாவை ஒட்டி பயணிகள் வசதிக்காக, விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே மே 11, 12 தேதிகளில் இரு மார்க்கத்திலும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு.
Gold Rate Decreased Today Morning (07.05.2025)
The cost of gold has decreased by Rs. 25 per gram on Wednesday Morning (07.05.2025). The cost of the gold rate has decreased by Rs. 200 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 72600.00 and a gram is Rs. 9075.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9900.00. A kilo of silver is […]
Hidden health issues that are revealed by the abnormalities in the hands!!
How would you react if you come to know that certain abnormalities in the hands would reveal hidden or underlying health issues in us? Taken aback right!! It is true that the skin, nails, joints and circulation etc in the hands are closely linked to the cardiovascular system, nervous system etc. Point to be noted […]
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு !!
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு. இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் 30-40 கி.மீ. வேகத்தில் காற்றுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் ஐந்தாம் நாள்!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (05.05.2025) திங்கட்கிழமை ஐந்தாம் நாள் உற்சவத்தில் ஒளிவு வைபவம் மற்றும் சிவன் மன்மதனை தேடும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியீடு!!
மே 9ம் தேதி முடிவுகள் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருநாள் முன்கூட்டியே மே 8ம் தேதியே வெளியாகும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
From Competing to Complimenting: A Shift for Peace and True Power by J Sampath, Founder and CEO of JB Soft System
In today’s world, competition has been glorified to the extent that it becomes a default setting in our minds. From childhood, we’re conditioned to compare, outperform, and strive to be better than others – often without realizing that this constant race strips us of peace and connection. Man, by nature, is attention-seeking. We seek acknowledgment, […]
Gold Rate Increased Today Morning (06.05.2025)
The cost of gold has increased to Rs. 1000 per sovereign on Today Morning (May 06, 2025). The cost of the gold rate has increased to Rs. 125 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 72200.00 and a gram was Rs. 9025.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9845.00. A kilo of silver […]
If you have the urge or need to poop every time after eating food, these can be the reasons for that!!
After eating a meal or food, do you get the urge to poop? If this happens rarely, then it is not an issue but if it happens regularly then it could be a serious issue. Then, doctors must be consulted without fail. It is believed that the feel of poop after eating food is a […]
மே 7 முதல் பொறியியல் சேர்க்கை விண்ணப்பப் பதிவு!!
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நாளை மறுநாள் தொடங்குகிறது. 2025ஆம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கையை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைக்கிறார்
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!
திருவண்ணாமலை அண்ணாமலையர் கோவில் சித்ரா பவுர்ணமி நாளையொட்டி, மே 11ம் தேதி இரவு 8.47 முதல் மே 12ம் தேதி இரவு 10.43 வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் – கோவில் நிர்வாகம் அறிவிப்பு.
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!
திருவண்ணாமலையில் வரும் 11ம் தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு 2,650 சிறப்பு பேருந்துகள் இயக்கம் சித்ரா பவுர்ணமியன்று சுமார் 30 லட்சம் முதல் 40 லட்சம் பக்தர்கள் வரை கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Gold Rate Increased Today Morning (05.05.2025)
The cost of gold has increased to Rs. 160 per sovereign on Today Morning (May 05, 2025). The cost of the gold rate has increased to Rs. 20 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 70200.00 and a gram was Rs. 8775.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9572.00. A kilo of […]
Miscarriage in pregnant mothers- Causes, signs, ways to avoid etc!!
Do you when a woman would feel happy and excited in her life? It is when she becomes a mother. For about 9 months, a pregnant mother would nourish her baby with her blood. The period of pregnancy is not easy for every woman and many women face issues during their pregnancy time. In such […]
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் மூன்றாம் நாள்!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (03.05.2025) சனிக்கிழமை மூன்றாம் நாள் பன்னீர் மண்டபம் எழுந்தருள பொம்மை மலர் துாவும் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நீட் நுழைவுத்தேர்வு, நாளை (மே 4) மதியம் 2.00 மணிக்கு துவங்க உள்ளது!!
இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான, ‘நீட்’ நுழைவுத்தேர்வு, நாளை (மே 4) மதியம் 2.00 மணிக்கு துவங்க உள்ளது. இந்த தேர்வை எழுத 20 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
“The Psychology of Selling” – 2-Day Live Zoom Session Announced
A focused training session titled “The Psychology of Selling” has been announced by JB Virtual School of Business. The two-day live Zoom program is scheduled for May 8 and 9, 2025, from 6:30 AM to 7:30 AM. The program aims to help participants master the art of selling by understanding customer psychology and effectively influencing […]
Important things to know about rabies disease, take care!!
Of all the animals, dogs might be human`s best friend as they are very faithful. Bitter fact is that some dogs can also cause a deadly disease in us. Shocking right!! Recently, in Madurai, a 25 year old man was bitten by a stray cat and he developed rabies. This has created a huge sensation […]
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் இரண்டாம் நாள்!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மூன்றாம் பிரகாரம் ஸ்தல விருட்சம் அருகே பன்னீர் மண்டபத்தில் பெரிய நாயகர் சோமஸ்கந்தர் எழுந்தருள சித்திரை வசந்த உற்சவம் இரண்டாம் நாள் வைபவம் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் நீட் தேர்வுக்காக 6 தேர்வு மையங்கள்!!
திருவண்ணாமலையில் நீட் தேர்வுக்காக 6 தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 3,120 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.