திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழாவையொட்டி நேற்று இரவு கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோவிலில் மகிழமரம் அருகில் சாமிக்கு பொம்மை வடிவிலான சேடிப்பெண் பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Gold Rate Decreased Today Morning (02.05.2025)
The cost of gold has decreased by Rs. 20 per gram on Friday Morning (02.05.2025). The cost of the gold rate has decreased by Rs. 160 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 70040.00 and a gram is Rs. 8755.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9550.00. A kilo of silver is priced […]
These biotin rich foods can do a world of good regarding the health of pregnant mothers!!
A water soluble B complex vitamin that plays a huge role in pregnancy is vitamin B7 or biotin. It is noteworthy that biotin supports foetal development plus increases energy production, helps in metabolism, helps in maintaining healthy hairs, skin etc. It is natural for the pregnant woman to get biotin deficiency during their pregnancy and […]
சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியீடு!
ஓரிரு நாட்களில் சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல். சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 44 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.முதலில் சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் அதை அடுத்து 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும்.
ஏ.டி.எம், கட்டணம் உயர்வு!!
மாதத்திற்கு 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்.,யில் பணம் எடுத்தால் சேவைக் கட்டணம் இன்று முதல் ரூ.23 வசூல்; 5 முறைக்கு மேல் ஒவ்வொரு முறைக்கும் ரூ.21 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.23 ஆக உயர்வு.
100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.2,999 கோடி மட்டுமே விடுவித்துள்ளது!!
100 நாள் வேலை திட்டத்திற்கான நிலுவையில் உள்ள தொகையான ரூ.4,034 கோடியை விடுவிக்க தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில், ரூ.2,999 கோடி மட்டுமே மத்திய அரசு விடுவித்துள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்திரை வசந்த விழா பந்தக்கால் உற்சவம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவத்திற்கான பந்தகால் திருக்கோயில் மூன்றாம் பிரகாரம் சம்பந்த விநாயகர் சன்னதி எதிரில் நடப்பட்டது.
கலசபாக்கம் தாசில்தாராக பொறுப்பேற்றார் திருமதி தேன்மொழி – நம் ஊரின் பெருமை!
கலசபாக்கம் மேல் தெருவைச் சேர்ந்த திரு ஆறுமுகம் மற்றும் திருமதி சகுந்தலா தம்பதியர்களின் மகளான திருமதி தேன்மொழி அவர்கள், தற்போது கலசப்பாக்கம் தாலுகா தாசில்தாரராக பொறுப்பேற்று தங்கள் பணியை தொடங்கியுள்ளார்….நம் ஊரைச் சேர்ந்தவர் தற்போது தாசில்தாராக நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த பெருமையான நிகழ்வாகும். தமிழ்நாடு அரசின் குரூப் தேர்வுகளில் வெற்றி பெற்று, படிப்படியாக மாநில அரசுத் துறையில் முன்னேறி வந்த இவர், தற்போது நம் பகுதியில் தாசில்தாராக பொறுப்பேற்று கொண்டது நம் பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Chengam.inThenmozhi […]
அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி!!
புழுங்கல் அரிசி, உமி நீக்கப்பட்ட சில அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி இன்று முதல் அமல் . உள்நாட்டில் அரிசி விலையை நிலைப்படுத்த, இருப்பு, விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் வரி.
செங்கம் மற்றும் போளூர் நகராட்சி புதிய ஆணையாளராக பாரத் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்!!
செங்கம் மற்றும் போளூர் பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டது. செங்கம் நகராட்சியின் புதிய ஆணையாளராக பாரத் நியமிக்கப்பட்டார். இவரே போளூர் நகராட்சிக்கும் பொறுப்பு ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் 2 பேரூராட்சிகளும் நகராட்சிகளாக செயல்பட உள்ளது.
Gold Rate Decreased Today Morning (01.05.2025)
The cost of gold has decreased by Rs. 205 per gram on Thursday Morning (01.05.2025). The cost of the gold rate has decreased by Rs. 1640 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 70200.00 and a gram is Rs. 8775.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9572.00. A kilo of silver is priced […]
Say goodbye to iron deficiency anaemia by drinking these superb juices!!
There is one issue that has affected millions of people across the globe and that is anaemia or a condition characterised by the deficiency of red blood cells.. Especially in India, anaemia has affected many women as well as children. Anaemia is caused due to lack of iron or iron deficiency is known. It is […]
திருவண்ணாமலை-தண்டராம்பட்டு வட்டாட்சியர் பணியிட மாற்றம்!!
திருவண்ணாமலை வட்டாட்சியர் K.துரைராஜ் தண்டராம்பட்டு வட்டாட்சியராக பணியிட மாற்றம். தண்டராம்பட்டு வட்டாட்சியர் S.மோகனராமன் திருவண்ணாமலை வட்டாட்சியராக பணியிட மாற்றம்.
ஐசிஎஸ்சி 10, 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு!!
RESULTS.CISCE.ORG LOMMIL CISCE.ORG இணையதளங்களில் யூஐடி மற்றும் இன்டெக்ஸ் நம்பர் ஆகியவற்றை பதிவு செய்து மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
Alert Women!! How your eye makeup will harm your eye health, take care!!
These days, many women or girls wear eye makeup without knowing the fact that these eye make-ups could harm their eye health if not used or removed properly. It is true that the delicate skin around the eyes is more prone for infections, irritation etc. When certain products are applied near the eyes, then it […]
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம்!!
திருவண்ணாமலையில் அருள்மிகு ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் வருகின்ற (01.05.2025) வியாழக்கிழமை முதல் (10.05.2025 ) சனிக்கிழமை வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
Gold Rate Increased Today Morning (29.04.2025)
The cost of gold has increased to Rs. 320 per sovereign on Today Morning (April 29, 2025). The cost of the gold rate has increased to Rs. 40 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 71840.00 and a gram was Rs. 8980.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9796.00. A kilo of […]
Parents must not ignore these behavioural signs in their kids!!
Is your kid not studying well these days, getting irritated more easily, not mingling with other kids etc, then parents please be careful!! The life of a kid would not always be smooth. On one day, the kids might be very happy while on other days they might be in distress or unhappy. There are […]
பயோமெட்ரிக் புதுப்பிப்பு செய்ய பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்!!
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளாமல் இருந்தால், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் கோடை விடுமுறை நாட்களில் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்கள், அஞ்சலகங்கள் மற்றும் வட்டார வள மையங்களில் செயல்பட்டு வரும் சிறப்பு முகாம்கள் மூலம் ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தலை மேற்கொள்ள பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். – பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.
Winning Means Nothing If You Lose Those Who Trusted You An insight by J Sampath, Founder and CEO
In every battle – whether in business, leadership, or life – victories are celebrated. Success is often measured by the wars we win, the targets we meet, and the milestones we achieve. But there is something far more important than the war itself – The trust of the people who chose to walk with you. […]