தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி மார்ச் 25 வரை நடைபெற உள்ளது நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர் பிளஸ் 2 தேர்வுக்கென தமிழகத்தில் 3,316 தேர்வுகள் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துகள்!
இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் chengam.in சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறோம். அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று, தங்கள் கனவுகளை மெய்ப்பிக்க வாழ்த்துக்கள்!
Mistakes that women above 40 make that would disrupt their hormones!!
Once a woman crosses the age of 40, her life becomes a roller coaster ride due to fluctuating oestrogen and progesterone levels. This is a well known fact. Leading a normal life could become more challenging for women above 40. It is true that on some days a woman might feel energetic and on other […]
Gold Rate Decreased Today Morning (01.03.2025)
The cost of gold has decreased by Rs. 20 per gram on Friday Morning (01.03.2025). The cost of the gold rate has decreased by Rs. 160 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 63520.00 and a gram is Rs. 7940.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 8662.00. A kilo of silver is priced at Rs. […]
Men above the age of 30 must consume these natural supplements without fail for their overall health!!
The overall health as well as well being of men would get affected as their bodies undergo many physiological changes once they cross 30 years of age. Point is that after 30 the metabolism in men would slow down, testosterone levels would reduce. There is more risk of getting chronic health issues like diabetes, heart […]
திருவண்ணாமலை மாடவீதியில் வசிப்போருக்கான வாகனப் பாஸ் பெற தேவையான ஆவணங்கள்!!
மாடவீதியில் சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் வாகன பாஸ் பெறுவதற்கு விண்ணப்ப படிவங்களுடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளார் அட்டை, பாஸ் போர்ட் ஆகிய குடியிருப்பு ஆவணங்களில் ஏதேனும் ஒன்று, வாகனத்தின் ஆவணங்களான பதிவு சான்று, காப்பு சான்று, புகைச் சான்று ஆகியவற்றுடன் இணைத்து திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்-மாவட்ட ஆட்சியர் திரு. தர்ப்பகராஜ் தகவல்
புதிய தென் மண்டல வானிலை தலைவர் நாளை பொறுப்பேற்பு!!
இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் திரு. பாலச்சந்திரன் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். புதிய தலைவராக திருமதி. அமுதா நாளை பொறுப்பேற்கிறார்.
CUET நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு!!
மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான CUET நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு முதுநிலை படிப்புகளுக்கான CUET தேர்வு கணினி வழியில் மார்ச் 13 முதல் ஏப்.1 வரை நடத்தப்படுகிறது தேர்வுக்கான ஹால்டிக்கெட் உள்ளிட்ட விவரங்களை www.nta.ac.in தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் லிங்கோத்பவருக்கு அபிஷேகம்!
சிவராத்திரியை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மஞ்சள், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வழியில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
TN Sub-Registrar Offices to Remain Open on Saturdays in March 2025!!
The Tamil Nadu Registration Department has announced that all sub-registrar offices will operate on all Saturdays in March 2025 to meet the increased demand during the financial year-end. According to Daily Thanthi, the offices will function from 10:00 AM until the completion of document registrations. An additional fee will be charged for registrations conducted on […]
Gold Rate Decreased Today Morning (28.02.2025)
The cost of gold has decreased by Rs. 50 per gram on Friday Morning (28.02.2025). The cost of the gold rate has decreased by Rs. 400 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 63680.00 and a gram is Rs. 7960.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 8683.00. A kilo of silver is priced at Rs. […]
Are you aware of these important diet tips to manage psoriasis?
In some persons, overactive immune systems would trigger excess cell production leading to patches of thickened and scaly skin. This skin condition is termed as psoriasis. It is an autoimmune condition that needs proper treatment. Bitter fact is that psoriasis cannot be cured totally but could be managed with certain medications and lifestyle changes etc. […]
மகாத்மா காந்தி வேலை திட்டத்துக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமிப்பு!!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறைகளை நிவர்த்தி செய்ய 14 மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு
ஜி.எச்., ஊழியர்களுக்கு ‘பயோமெட்ரிக்’ கட்டாயம்!!
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும், ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவு கட்டாயமாக்கப்படுகிறது.
பிப்ரவரி 28, மார்ச் 1 – சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!
வார இறுதி நாட்கள் ஆன பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1-ம் தேதிகளில் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 485 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். – போக்குவரத்து துறை
Gold Rate Decreased Today Morning (27.02.2025)
The cost of gold has decreased by Rs. 40 per gram on Thursday Morning (27.02.2025). The cost of the gold rate has decreased by Rs. 320 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 64080.00 and a gram is Rs. 8010.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 8738.00. A kilo of silver is priced at Rs. […]
Frequent headaches in us could reveal these underlying health issues, take care!!
If you get headaches frequently and find it difficult, then you are not alone!! Please take care and don`t ignore headaches as it could be due to serious underlying health issues also. By headache, we refer to the pain in any region in the head. It must be noted that a headache is a sharp […]
சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கு இனி 2 பொதுத்தேர்வு நடப்பு
கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கு 2 பொதுத்தேர்வு நடைபெறும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு .
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாசி மாத அமாவாசை பிரதோஷம்!
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (25-02-2025) மாசி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தார்கள்.
The Power of Planning in Business By J Sampath, Founder & CEO, JB Soft System
In business, planning is everything. A well-structured plan creates clarity, fosters discipline, and sets the stage for excellence. At JB Soft System, we believe that planning should always be done in advance never left to the last minute. The key to mastering this lies in a simple yet powerful practice: plan your day the previous […]