சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியீடு!

ஓரிரு நாட்களில் சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல். சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 44 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.முதலில் சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் அதை அடுத்து 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும்.

Share Article

Copyright © 2025 Chengam.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.