செங்கத்தில் நாளை (20.08.2025) முக்கிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்!!

செங்கத்தில் நாளை (20.08.2025) மின்சார பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
புதுப்பாளையம், வீரானந்தல், கீழ்குப்பம், மேல்குப்பம், மேலப்புஞ்சை, வாசதேவன்பட்டு, நரசிங்கநல்லூர், தொரப்பாடி, அல்லியந்தல், படிஅக்ரஹாரம், பனைஓலைப்பாடி

மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணிகளைப் பொறுத்து, கடைசி நேரத்தில் மின் நிறுத்த நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

Share Article

Copyright © 2025 Chengam.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.