கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!!

கூட்டுறவு வங்கிகள் சங்கங்களில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு. ஆகஸ்ட் 29-ம் தேதி வரை http://drbkpm.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

Share Article

Copyright © 2025 Chengam.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.