பேருந்தில் கட்டணமின்றி பொருள் எடுத்துச் செல்லலாம்!!

மகளிர் சுய உதவிக் குழுவினர் பொருட்களை அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் 100 கி.மீ. தூரம் வரை 25 கிலோ பொருட்களை அடையாள அட்டையை காண்பித்து கொண்டு செல்லலாம்

Share Article

Edit Template
Copyright © 2026 Chengam.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.