அரையாண்டு தேர்வு!!

திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு நாளை (10ம் தேதி) தொடங்கி 23ம் தேதி வரை நடைபெறும். பின்னர் அரையாண்டு விடுமுறை வழங்கப்படும். 6-9ம் வகுப்பு தேர்வு டிச.15 முதல், 10ம் வகுப்பு, பிளஸ் ஒன், பிளஸ் டூ தேர்வுகள் டிச.10 முதல் தொடங்கும்

Share Article

Copyright © 2025 Chengam.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.