கலசபாக்கம் பாரம்பரிய விதைகள் மையத்திற்கு மாபெரும் வேளாண் பங்களிப்பு விருது!!

நமது கலசபாக்கத்தைச் சேர்ந்த “பாரம்பரிய விதைகள் மையம்”, 323 பாரம்பரிய விதைகளை மீட்டு வேளாண்மை துறையில் பெரும் பங்காற்றியுள்ளது . இந்த முயற்சியை மதிப்பளிக்கும் விதமாக, நடிகர் கார்த்தியின் உழவர் பவுண்டேஷன் சார்பில் மாபெரும் வேளாண் பங்களிப்பு விருது, கலசபாக்கம் பாரம்பரிய விதைகள் மையத்திற்கு வழங்கப்பட்டது.

இவ்விருது, பாரம்பரிய விதைகள் மையத்தின் பணிக்கு கிடைத்த மரியாதையாகும். நாட்டின் பாரம்பரிய வேளாண் மரபுகளை காப்பாற்றும் இந்த மையத்திற்காக chengam.in தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

Share Article

Copyright © 2025 Chengam.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.