கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம்!
November 14, 2025
12:20 pm
No Comments
views0
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, சீரமைக்கப்பட்ட பராசக்தி அம்மன் தேர் இன்று காலை வெள்ளோட்டம்.ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் 48 அடி உயரத்தில் புனரமைக்கப்பட்ட இத்தேரை, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.