திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இஆப, அவர்கள் இன்று (03.03.2026) செங்கம் வட்டம், குப்பநத்தம் அணை நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்.