சிபில் ஸ்கோர் தேவையில்லை!

வங்கி, நிதி நிறுவனங்களில்,முதல்முறையாக கடன் கேட்டு விண்ணப்பிப்போருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை. சிபில் ஸ்கோர் இல்லை எனக் காரணம் காட்டி கடன் வழங்க மறுக்க கூடாது என நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Share Article

Copyright © 2025 Chengam.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.