நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2500 ஆக உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு.
செப்டம்பர் 1 முதல் சன்ன ரக நெல் குவின்டாலுக்கு ரூ.2545-க்கு கொள்முதல் செய்யப்படும். போதுமான கொள்முதல் மையங்கள் திறக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு.