திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்த நிலையில், இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில்  இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share Article

Copyright © 2025 Chengam.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.