நூல் வெளியீட்டு விழா!

திருவண்ணாமலை மாவட்ட வரலாறு ஆய்வு நடுவம் சார்பில் வரலாறு, தொல்லியல், கலை நூல் வெளியீட்டு விழா 30.08.2025 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெறுகிறது.

Share Article

Copyright © 2025 Chengam.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.