திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வுகள்:
காலை நிகழ்வு:
விநாயகர் ரிஷப வாகனத்திலும், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்திலும் திருவீதிகளில் வலம் வர உள்ளனர்.
இரவு நிகழ்வு:
இரவு நேரத்தில் பெரிய நாயகர் வெள்ளி பெரிய ரிஷப வாகனத்திலும், உண்ணாமுலை அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் மாடவீதிகளில் வீதியுலா வர இருக்கின்றனர்.

