2024 மற்றும் 2025 ஆம் ஆண்டில் +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளைக் பாராட்டி பரிசு வழங்குதல் சாதனைகள் புரிந்தவர்களை பாராட்டி கெளரவித்தல்.
இடம்: ஆண்டாள் சிங்கராவேலு திருமண மண்டபம், வேலூர் ரோடு, வேங்கிக்கால், திருவண்ணாமலை
நாள்: 01.06.2025, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9 மணி
தொடர்புக்கு: 96552 22274
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது – மகளிரணி மற்றும் இளைஞரணி