திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக வன தின விழா – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் நேற்று (21.03.2025) உலக வன தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அடி அண்ணாமலை காப்புக்காடு பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, விதைப்பந்துகளை மாணவ மாணவிகளுடன் துவினார்கள்.

Share Article

Edit Template
Copyright © 2026 Chengam.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.