IAS, IPS, IRS முதல்நிலை தேர்வுக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு!!

IAS, IPS, IRS உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (பிப்.21) வரை அவகாசம் நீட்டிப்பு! தேர்வர்கள் upsconline.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். மே 25ல் முதல்நிலைத் தேர்வு நடைபெறுகிறது.

Share Article

Edit Template
Copyright © 2026 Chengam.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.