திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2025 – பத்தாம் நாள் மகாதீபம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்ற பட உள்ளன.
இரவு பஞ்சமூர்த்திகள்- தங்க ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெறும்.

Share Article

Copyright © 2025 Chengam.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.