புத்தகக் காட்சி!!

49-வது சென்னை புத்தகக் காட்சியில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நூல்கள் ஆழி பதிப்பகம் (595-596), காக்கை கூடு (376-377) அரங்குகளில் கிடைக்கின்றன. புத்தகக் காட்சி ஜனவரி 8-21 வரை, நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

Share Article

Copyright © 2025 Chengam.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.