திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடி பிரம்மோற்சவ கொடியேற்றம்!
August 6, 2026
9:56 am
No Comments
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று அதிகாலை விநாயகர் பராசக்தி அம்மன் அம்மன் சன்னதி கொடிமரம் அருகே எழுந்தருள ஆடிப்பூரம் பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது.