திருவண்ணாமலை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பிற்பகல் 2:30 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு. – வானிலை ஆய்வு மையம்.
Gold Rate Increased Today Morning (16.04.2025)
The cost of gold has increased to Rs. 760 per sovereign on Today Morning (April 16, 2025). The cost of the gold rate has increased to Rs. 95 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 70520.00 and a gram was Rs. 8815.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9616.00. A kilo of silver […]
Do you know that your frequent cold could be due to the deficiency of these nutrients?
If you get a cold once in a while, then it is absolutely normal and no need to worry much!! Some people get cold often and they sneeze, cough etc even if nobody is sick around them. These persons could become a nuisance for others also. They might also feel embarrassed. It is true that […]
ஏப்.21 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்.21 தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு; சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். -வானிலை ஆய்வு மையம்.
எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வு இன்றுடன் முடிவடைந்தது
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வு இன்றுடன் முடிவடைந்தது. தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படுகின்றது.
தமிழ் புத்தாண்டில் ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடும் – அமுது இயற்கை அங்காடி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் இயற்கை விவசாயத்தில் பெருமை கொண்ட ஆற்றல் Jc. மு. பிரவீண்குமார் அவர்களின் தலைமையில் இயற்கை விளைபொருள் அங்காடி “அமுது”, தனது 5வது ஆண்டு பயணத்தை இனிய தமிழ் புத்தாண்டு தினத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடியுள்ளது! தொடர்பு விவரங்கள் முகவரி: எண்.34, S.K ரோடு, ஆம்பூர், திருப்பத்தூர் மாவட்டம் தொலைபேசி: 97903 88452 மக்களின் ஆரோக்கியம், உணவுப் பாதுகாப்பு மற்றும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஆற்றல் Jc. மு. பிரவீண்குமார் அவர்களின் சேவைக்கு […]
அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!!
அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு நாளை (16.04.2025) முதல் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது.தேர்வு கட்டணம் ரூ.1,030 ஆகும். தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் Www.tndtegteonline.com இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பங்குனி உத்திரம் முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் (11.04.2025) அன்று நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் மட்டும் திருக்கல்யாண நிகழ்வும் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
Gold Rate Decreased Today Morning (15.04.2025)
The cost of gold has decreased by Rs. 35 per gram on Tuesday Morning (15.04.2025). The cost of the gold rate has decreased by Rs. 280 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 69760.00 and a gram is Rs. 8720.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9512.00. A kilo of silver is priced […]
Please be careful about these hair oils as they could harm you!!
If you are of the view that all types of hair oils would be good for your hairs and scalp, then this article would be shocking for you!! Especially when hair oils are used incorrectly or not suitable for hair type or scalp condition etc, some hair oils can be harmful for us also. It […]
Gold Rate Increased Today Morning (12.04.2025)
The cost of gold has increased to Rs. 200 per sovereign on Today Morning (April 12, 2025). The cost of the gold rate has increased to Rs. 25 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 70160.00 and a gram was Rs. 8770.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9567.00. A kilo of […]
Know about these natural drinks that could lower your liver fat and keep you healthy!!
If you get indigestion and discomfort etc then don`t ignore them totally. Bitter fact is that it could later go on to become a serious health problem (liver based) also. What is liver and what is fatty liver disease or FLD? In our body, functions like detoxification, regulation of nutrients etc are carried out by […]
70,000 ரூபாயை நெருங்கியது தங்கம் விலை
வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை ஒரு சவரன் 70,000 ரூபாயை நெருங்கியது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,480 அதிகரித்து, 69,960 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8,745 ரூபாய்க்கும் விற்பனை.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத பௌர்ணமி பிரதோஷம்!
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (10-04-2025) பங்குனி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தார்கள்.
Gold Rate Increased Today Morning (11.04.2025)
The cost of gold has increased to Rs. 1480 per sovereign on Today Morning (April 11, 2025). The cost of the gold rate has increased to Rs. 185 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 69960.00 and a gram was Rs. 8745.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9540.00. A kilo of silver […]
Are you aware of Cardiogenic shock and its symptoms, causes, treatments etc?
Are you aware of what cardiogenic shock means? In some persons, the heart cannot pump enough blood to meet the body`s requirements. This is termed as cardiogenic shock. This could be a serious life threatening condition. It is worthy to note that a severe heart attack could lead to cardiogenic shock but not everyone who […]
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை!!
வேலூரில் பகலில் வெயில் கொளுத்திய நிலையில் தற்போது இடியுடன் கனமழை பெய்து வருகிறது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், புதுப்பாளையம், ஜவ்வாது மலை பகுதியில் காற்றுடன் கனமழை.
Teaching Opportunities Open at Concept Learning – Freshers Welcome
We are looking for passionate and dedicated teachers – freshers can also apply – for the following subjects: Abacus, Vedic Math, and Handwriting.Training will be provided for all selected candidates. We are also hiring teachers with strong English communication skills to handle Spoken English classes.Training will be provided in this area as well. Locations: Tiruvannamalai, […]
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் – பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம், இந்தாண்டு 11.04.2025 முதல் 16.04.2025 வரை நடைபெற உள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம், அருணாசலேஸ்வரர் மற்றும் அபிதகுசம்பிகையம்மனின் பாவனையான கல்யாணமாக நடைபெறும்.
Gold Rate Increased Today Morning (10.04.2025)
The cost of gold has increased to Rs. 1200 per sovereign on Today Morning (April 10, 2025). The cost of the gold rate has increased to Rs. 150 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 68480.00 and a gram was Rs. 8560.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9338.00. A kilo of silver […]