The cost of gold has decreased by Rs. 15 per gram on Monday Morning (January 27, 2025). The cost of the gold rate has decreased by Rs. 120 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 60,320.00 and a gram is Rs. 7,540.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 8225.00. A kilo of silver […]
We might think that these foods are rich in proteins, but actually they are not!!
After your gym session, if you consume protein bars thinking that they are rich in proteins, then you might be wrong!! From repairing and building our body tissues to keeping our immune system healthy, proteins play a huge role in it. When we consume a low protein diet then here are more chances of us […]
List of various health problems we can get if we have high uric acid, take care!!
Having severe pain and swelling in your toes!! Have you checked your uric acid levels? When our body breaks down substances known as purines, then we could get uric acid is a known fact. It is noteworthy that purines are produced by our body as well as present in some drinks and foods etc. Foods […]
ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவாக்கம்!!
நாடு முழுவதும் உள்ள 12,348 ஆரம்ப சுகாதார நிலையங்களை 24 மணி நேர மருத்துவ மனைகளாக மாற்ற முடிவு.குக்கிராமங்களுக்கும் அத்தியாவசிய மருத்துவ சேவைகள் உடனடியாகக் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை.
பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!!
தமிழகம் முழுவதும் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் பெற்றோர்களை குறி வைத்து Phone pay, gpay யில் உதவித் தொகை அனுப்புவோம் எனக் கூறி செல்போனில் அழைப்பு விடுத்து மோசடி.போலி அழைப்புகளை நம்பவேண்டாம் என பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை.
Gold Rate Increased Today Morning (24.01.2025)
The cost of gold has increased to Rs. 240 per sovereign on Friday Morning (January 24, 2025). The cost of the gold rate has increased to Rs. 30 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 60440.00.00 and a gram was Rs. 7555.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 8241.00. A kilo of […]
Important habits men must change while trying to conceive!!
When a woman after her marriage doesn`t conceive or get pregnant, then the whole society blames her only!! Point is that not just women but men also must be blamed for that. Not many men know that their habits would impact their sperm health, overall fertility etc. The superb piece of information is that by […]
Grow Your Business with our Social Media Management Services !
We’ll take care of your Facebook, Instagram, and YouTube accounts so you can focus on your business. Here’s how we can help: – Post engaging content regularly – Interact with your followers – Help grow your followers – Share festival greetings – Track and analyze your social media performance Let’s take your online presence to the next level. Ready to […]
Be careful and avoid excessive consumption of these foods as they can reduce your lifespan!!
If you come to know that there are certain foods that could spoil your health and finally shorten your lifespan, how would you feel? Shocked isn`t it!! Bitter fact is that some foods which we consume could provide us with nutrients etc and would boost our health but other foods could result in health issues […]
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில் 8,10,12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, பொறியியல் படிப்பு தேர்ச்சி பெற்ற வேலை நாடுனர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். -மாவட்ட ஆட்சியர் தகவல்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 979 குடிமைப் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு!!
IAS, IFS, IPS உள்ளிட்ட 23 பதவிகளுக்கு ஜனவரி 22 முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்; 979 குடிமைப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு மே 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. -யுபிஎஸ்சி
வரலாறு காணாத விலை உயர்வு..!!
இன்று (ஜனவரி 22) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7525.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7450.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று 59600.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 600 ரூபாய் உயர்ந்து 60200.00 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் – வானியல் நிகழ்வு!!
6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணி வகுக்கும் வானியல் நிகழ்வை இன்று முதல் 4 நாட்கள் கண்டு ரசிக்க, சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனி, வியாழன், வெள்ளி, செவ்வாய் கோள்களை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை காணலாம். யுரேனஸ், நெப்டியூனை வெறும் கண்களால் பார்க்க முடியாது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் குடியரசு தின முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டம்!!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்கள் தலைமையில் இன்று (22.01.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் அரசு துறைச்சார்ந்த அலுவலர்களுடன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. இரா.இராம்பிரதீபன் அவர்கள் உடனிருந்தார்.
Gold Rate Increased Today Morning (22.01.2025)
The cost of gold has increased to Rs. 600 per sovereign on Wednesday Morning (January 22, 2025). The cost of the gold rate has increased to Rs. 75 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 60200.00 and a gram was Rs. 7525.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 8209.00. A kilo […]
Why must we add semolina to our diet?
Are you aware of the fact that semolina is used in preparing foods like pastas, bread, desserts and porridge etc? From durum wheat coarse flour is made and this is semolina. It is worthy to mention that when durum wheat is milled then its nourishing parts are ground into semolina. Milled semolina is pale yellowish […]
கலசபாக்கம் பாரம்பரிய விதைகள் மையத்திற்கு மாபெரும் வேளாண் பங்களிப்பு விருது!!
நமது கலசபாக்கத்தைச் சேர்ந்த “பாரம்பரிய விதைகள் மையம்”, 323 பாரம்பரிய விதைகளை மீட்டு வேளாண்மை துறையில் பெரும் பங்காற்றியுள்ளது . இந்த முயற்சியை மதிப்பளிக்கும் விதமாக, நடிகர் கார்த்தியின் உழவர் பவுண்டேஷன் சார்பில் மாபெரும் வேளாண் பங்களிப்பு விருது, கலசபாக்கம் பாரம்பரிய விதைகள் மையத்திற்கு வழங்கப்பட்டது. இவ்விருது, பாரம்பரிய விதைகள் மையத்தின் பணிக்கு கிடைத்த மரியாதையாகும். நாட்டின் பாரம்பரிய வேளாண் மரபுகளை காப்பாற்றும் இந்த மையத்திற்காக chengam.in தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
டான்செட் மற்றும் CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!
டான்செட் நுழைவுத் தேர்வு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 21 வரை www.tancet.annauniv.edu விண்ணப்பிக்கலாம். – அண்ணா பல்கலைக்கழகம். முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் படிப்புகளில் சேர்வதற்கான CEETA தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.
திருவண்ணாமலையில் நிலுவை தொகை செலுத்த சிறப்பு முகாம்!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் ஜன.30-ம் தேதி முதல் மார்ச் 28-ம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் நிலுவை தொகையை செலுத்தி பத்திரங்களை பெறலாம்.வேலூர் பதிவு மண்டல டிஐஜி அறிவிப்பு.
பயனர்களுக்கு டிராய் கொடுத்த நிம்மதி!!
AIRTEL, JIO, VI ஆகிய சிம்கார்டுகளில் ₹20 பேலன்ஸ் வைத்திருந்தால் 4 மாதங்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் பயனர்கள் நம்பரை தக்க வைக்கலாம் என டிராய் (TRAI) அறிவிப்பு. ரீசார்ஜ் செய்யாமல் 90 நாட்கள் வரை நம்பரை தக்க வைக்கும் வசதி ஏற்கனவே உள்ள நிலையில், ₹20 பிடித்தம் மூலம் மேலும் 30 நாட்களுக்கு Validity நீட்டிப்பு. BSNLல் இந்த அவகாசம் 180 நாளாக உள்ளது.