அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்வை முன்னிட்டு, சன்னதிக்கு அடுத்த பிரகாரத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் 1,008 சங்காபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டு பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொப்பரை தயார்!
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொப்பரை தயார் நிலையில் உள்ளது. பத்தாம் நாளான புதன்கிழமை ( 03.12.2025 ) அன்று அதிகாலை 04:00 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 06:00 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – மூன்றாம் நாள் காலை!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாளான இன்று (26.11.2025) காலை விநாயகர், சந்திரசேகரர் பூத வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2025 – இரண்டாம் நாள் இரவு!
How to Pay Property Tax Online Easily!!
Service Code: COC-603 | Department: Greater Chennai Corporation Purpose: The Collection of Property Tax service enables property owners to pay their outstanding property tax through the e-District portal. This service is designed for: – Property owners within Chennai Corporation limits – Authorized representatives handling property tax payments – Residential and commercial property owners – Owners of both new and old […]
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2025 – இரண்டாம் நாள் காலை!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாளான இன்று (25.11.2025) காலை அருள்மிகு சந்திரசேகரர் சூரிய பிரபை வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – முதல் நாள் இரவு..!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாளான நேற்று (24.11.2025) விநாயகர்- மூஷிக வாகனத்திலும், சுப்பிரமணியர்- மயில் வாகனத்திலும், அண்ணாமலையார் – வெள்ளி அதிகார நந்தி வாகனத்திலும், அம்மன் – வெள்ளி அன்ன வாகனத்திலும், சண்டிகேஸ்வரர்- அதிகார நந்தி வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
How to Pay Professional Tax Online Easily!!
Service Code: COC-602 | Department: Greater Chennai Corporation Purpose: The Collection of Professional Tax service enables professionals and businesses to pay their outstanding professional tax through the e-District portal. This service is designed for: – Professionals and business entities liable for professional tax – Employers responsible for deducting and remitting professional tax – Authorized representatives handling tax compliance […]
திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாள் காலை!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2025 (24.11.2025) இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்!
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, விநாயகருக்கும் சண்டிகேஸ்வரருக்கும் நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், இருவரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
How to Pay Non-Tax Dues Online Easily!!
Service Code: CMA-601 | Department: Commissionerate of Municipal Administration Purpose: The Collection of Non Tax service enables property owners to pay their outstanding non-tax dues to municipal administrations through the e-District portal. This service is designed for: – Property owners in municipal areas outside Chennai Corporation – Business establishments with municipal non-tax obligations – Authorized representatives handling municipal […]
Gold Price Drops Sharply in Chennai: Sovereign Falls by ₹880
The price of 22-carat gold jewellery in Chennai registered a significant decline today, the first trading day of the week. Gold prices fell by ₹880 per sovereign, bringing the price down to ₹92,160 per sovereign. The price per gram has decreased by ₹110, now selling at ₹11,520 per gram. Over the past month, gold rates in India have shown […]
Late-Night Cravings: Is It Hunger or Just Your Brain?
You’ve had dinner, you’re done for the day – and suddenly, you’re hunting for snacks in the kitchen. It happens to almost everyone, and it’s not always about real hunger. Late-night cravings are often linked to emotions, habits, and the body’s natural clock, not just an empty stomach. Is It Hunger or Just Your Brain? Many nighttime […]
அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!
திருக்கார்த்திகை தீப திருவிழா – 2025 திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று (24.11.2025) தொடங்கியது. பின் வெள்ளி இந்திர விமானத்தில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் 10 நாட்களும் திருவிழா நடைபெறும். பத்தாம் நாளான புதன்கிழமை ( 03.12.2025 ) அன்று அதிகாலை 04:00 மணிக்கு பரணி […]
திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் பல்லாவரம் அருணாச்சலா சேவா அறக்கட்டளையின் திருக்குடை உபய நிகழ்வு!
திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு, பல்லாவரம் அருணாச்சலா சேவா அறக்கட்டளை வழங்கிய பஞ்சமூர்த்திகளுக்கான திருக்குடைகள் உபய நிகழ்வு நேற்று (23.11.2025) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
How to Pay Water and Sewerage Tax Online Easily!!
Service Code: CMW-501 | Department: Chennai Metro Water Supply & Sewerage Board Purpose: The Water and Sewerage Tax Payment service enables consumers to pay their outstanding water and sewerage taxes through the e-District portal. This service is designed for: – Residential consumers with water connections in Chennai – Commercial establishments with metro water services – Property owners liable […]
Gold Rate Today (22 November 2025): Price Rises by Rs 1,360 per Sovereign in Chennai
The price of gold increased by ₹170 per gram and ₹1,360 per sovereign today. Gold Price Today – 22 November 2025 22K Gold – ₹11,630 per gram – ₹93,040 per sovereign (8 grams) 24K Pure Gold (999 / 24 Carat) – ₹12,687 per gram Silver Price Today – ₹172 per gram – ₹1,72,000 per kilogram Gold and silver prices […]
Why Does Our Immunity Drop During Seasonal Changes? How to Stay Protected
When the weather shifts suddenly, many people begin to experience issues like cold, cough, fever, sore throat, or fatigue. One major reason is that seasonal changes can put extra stress on the immune system, making the body more vulnerable to infections. 1. Rapid Weather Fluctuations Quick changes in temperature can disturb the body’s internal balance. This […]
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ துர்க்கை அம்மன் திருவீதி உலா!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (21.11.2025) இரவு துர்க்கை அம்மன் (ஊர்க்காவல் தெய்வம்) சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபராதனையுடன் மாட வீதி உலா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.
2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் மகாதீபம்!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்ற பட உள்ளன. இரவு பஞ்சமூர்த்திகள்- தங்க ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெறும்.