100 நாள் வேலை திட்டத்திற்கான நிலுவையில் உள்ள தொகையான ரூ.4,034 கோடியை விடுவிக்க தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில், ரூ.2,999 கோடி மட்டுமே மத்திய அரசு விடுவித்துள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்திரை வசந்த விழா பந்தக்கால் உற்சவம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவத்திற்கான பந்தகால் திருக்கோயில் மூன்றாம் பிரகாரம் சம்பந்த விநாயகர் சன்னதி எதிரில் நடப்பட்டது.
கலசபாக்கம் தாசில்தாராக பொறுப்பேற்றார் திருமதி தேன்மொழி – நம் ஊரின் பெருமை!
கலசபாக்கம் மேல் தெருவைச் சேர்ந்த திரு ஆறுமுகம் மற்றும் திருமதி சகுந்தலா தம்பதியர்களின் மகளான திருமதி தேன்மொழி அவர்கள், தற்போது கலசப்பாக்கம் தாலுகா தாசில்தாரராக பொறுப்பேற்று தங்கள் பணியை தொடங்கியுள்ளார்….நம் ஊரைச் சேர்ந்தவர் தற்போது தாசில்தாராக நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த பெருமையான நிகழ்வாகும். தமிழ்நாடு அரசின் குரூப் தேர்வுகளில் வெற்றி பெற்று, படிப்படியாக மாநில அரசுத் துறையில் முன்னேறி வந்த இவர், தற்போது நம் பகுதியில் தாசில்தாராக பொறுப்பேற்று கொண்டது நம் பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Chengam.inThenmozhi […]
அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி!!
புழுங்கல் அரிசி, உமி நீக்கப்பட்ட சில அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி இன்று முதல் அமல் . உள்நாட்டில் அரிசி விலையை நிலைப்படுத்த, இருப்பு, விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் வரி.
செங்கம் மற்றும் போளூர் நகராட்சி புதிய ஆணையாளராக பாரத் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்!!
செங்கம் மற்றும் போளூர் பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டது. செங்கம் நகராட்சியின் புதிய ஆணையாளராக பாரத் நியமிக்கப்பட்டார். இவரே போளூர் நகராட்சிக்கும் பொறுப்பு ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் 2 பேரூராட்சிகளும் நகராட்சிகளாக செயல்பட உள்ளது.
Gold Rate Decreased Today Morning (01.05.2025)
The cost of gold has decreased by Rs. 205 per gram on Thursday Morning (01.05.2025). The cost of the gold rate has decreased by Rs. 1640 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 70200.00 and a gram is Rs. 8775.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9572.00. A kilo of silver is priced […]
Say goodbye to iron deficiency anaemia by drinking these superb juices!!
There is one issue that has affected millions of people across the globe and that is anaemia or a condition characterised by the deficiency of red blood cells.. Especially in India, anaemia has affected many women as well as children. Anaemia is caused due to lack of iron or iron deficiency is known. It is […]
திருவண்ணாமலை-தண்டராம்பட்டு வட்டாட்சியர் பணியிட மாற்றம்!!
திருவண்ணாமலை வட்டாட்சியர் K.துரைராஜ் தண்டராம்பட்டு வட்டாட்சியராக பணியிட மாற்றம். தண்டராம்பட்டு வட்டாட்சியர் S.மோகனராமன் திருவண்ணாமலை வட்டாட்சியராக பணியிட மாற்றம்.
ஐசிஎஸ்சி 10, 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு!!
RESULTS.CISCE.ORG LOMMIL CISCE.ORG இணையதளங்களில் யூஐடி மற்றும் இன்டெக்ஸ் நம்பர் ஆகியவற்றை பதிவு செய்து மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
Alert Women!! How your eye makeup will harm your eye health, take care!!
These days, many women or girls wear eye makeup without knowing the fact that these eye make-ups could harm their eye health if not used or removed properly. It is true that the delicate skin around the eyes is more prone for infections, irritation etc. When certain products are applied near the eyes, then it […]
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம்!!
திருவண்ணாமலையில் அருள்மிகு ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் வருகின்ற (01.05.2025) வியாழக்கிழமை முதல் (10.05.2025 ) சனிக்கிழமை வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
Gold Rate Increased Today Morning (29.04.2025)
The cost of gold has increased to Rs. 320 per sovereign on Today Morning (April 29, 2025). The cost of the gold rate has increased to Rs. 40 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 71840.00 and a gram was Rs. 8980.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9796.00. A kilo of […]
Parents must not ignore these behavioural signs in their kids!!
Is your kid not studying well these days, getting irritated more easily, not mingling with other kids etc, then parents please be careful!! The life of a kid would not always be smooth. On one day, the kids might be very happy while on other days they might be in distress or unhappy. There are […]
பயோமெட்ரிக் புதுப்பிப்பு செய்ய பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்!!
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளாமல் இருந்தால், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் கோடை விடுமுறை நாட்களில் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்கள், அஞ்சலகங்கள் மற்றும் வட்டார வள மையங்களில் செயல்பட்டு வரும் சிறப்பு முகாம்கள் மூலம் ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தலை மேற்கொள்ள பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். – பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.
Winning Means Nothing If You Lose Those Who Trusted You An insight by J Sampath, Founder and CEO
In every battle – whether in business, leadership, or life – victories are celebrated. Success is often measured by the wars we win, the targets we meet, and the milestones we achieve. But there is something far more important than the war itself – The trust of the people who chose to walk with you. […]
என்சிஇடி நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு!!
ஒருங்கிணைந்த 4 ஆண்டுகள் ஆசிரியர் படிப்புகளுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை என் டி ஏ வெளியிட்டுள்ளது.விண்ணப்பப் பதிவு மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை என். டி.ஏ. வின் –https//exams.nta.ac.in/NCET/ இணையதளத்தில் அறியலாம்.
அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் தாராபிஷேகம்!!
அக்னி நட்சத்திரம் மே 4-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அண்ணாமலையார் கோயிலில் மே 4-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இறைவன் திருமேனியை குளிர்விக்கும் தாராபிஷேகம் நடைபெறும். அக்னி நட்சத்திர காலங்களில் தரிசன நேரத்திலும், அபிஷேக நேரத்திலும் எவ்வித மாற்றம் செய்யப்படவில்லை. -கோயில் நிர்வாகம் தகவல்.
இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கான வருமான வரம்பு உயர்வு – புதிய விதிமுறைகள் அறிவிப்பு!
இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருட வருமானம் உள்ளவர்கள்: கூடுதல் 1 சென்ட் நிலத்திற்கு 25% மதிப்பு செலுத்த வேண்டும். ரூ.5 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள்: 2 சென்டு நிலத்திற்கு 50% மதிப்பு செலுத்த வேண்டும். 1 சென்ட் நிலத்திற்கு 100% மதிப்பு செலுத்த வேண்டும். ரூ.12 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள்: 3 சென்ட் […]
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு – ஓய்வூதிய உயர்வு மற்றும் பல நல திட்டங்கள் அறிவிப்பு!
பழைய ஓய்வூதியத்தை கொண்டு வருவதுதொடர்பாக அறிவிக்கப்பட்ட கமிட்டி செப்-30-க்குள் அறிக்கை. அரசு சி மற்றும் டி பிரிவு ஓய்வு ஊதியர்களுக்கான பொங்கல் பண்டிகை பரிசு தொகை ரூ.1000/- ஆக உயர்வு. அரசு ஊழியர்களின் பிள்ளைகள் உயர் கல்வி தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி முன் பணம் ரூ.1 லட்சம், கலை மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும். பதவி உயர்வு உள்ளிட்ட பலன்களைப் பெற மகப்பேறு விடுப்பு காலமும் இனி தகுதிக்கான காலமாக எடுத்துக் கொள்ளப்படும். ஓய்வூதியதாரர்களுக்கான […]
Gold Rate Decreased Today Morning (28.04.2025)
The cost of gold has decreased by Rs. 65 per gram on Monday Morning (28.04.2025). The cost of the gold rate has decreased by Rs. 520 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 71520.00 and a gram is Rs. 8940.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9752.00. A kilo of silver is priced […]